செப்டம்பர் மாதம் 18_ம் தேதி இந்திய மருத்துவர் சங்க கட்டிடம், அரியலூரில் சிறப்பாக நடைபெற்றது. விழா புகைப்படங்கள்: அழைப்பிதழ்
மரபு மீட்பு கருத்தரங்கம் 2022
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் மரபு மீட்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
மரபு மீட்பு கருத்தரங்கம் 2022 – ஜெயங்கொண்டசோழபுரம்
நாள் : 06.03.2022 ஞாயற்றுக்கிழமை அழைப்பிதழ் கருத்தரங்க புகைப்படங்கள்:
மாமன்னன் இராசேந்திர சோழன் உருவப்படம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் படத்தை 2019 தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடித் திருவாதிரைப் பெருவிழாவில் திறந்துவைக்கப்பட்டது. ராஜேந்திர சோழனின் உருவப் படத்தை வரைந்த ஓவியர் : பேராசிரியர் ரெ. இராசராசன்.
மாமன்னன் இராசேந்திர சோழன் ஆடி திருவாதிரை பெருவிழா மற்றும் தமிழ் பண்பாட்டு பெருவிழா #கலை நிகழ்ச்சிகள் பாகம் – 2
#கலை நிகழ்ச்சிகள் பாகம் – 2 இராஜேந்திரச்சோழன் உருவப்பட திறப்பு:
மாமன்னன் இராசேந்திர சோழன் ஆடி திருவாதிரை பெருவிழா மற்றும் தமிழ் பண்பாட்டு பெருவிழா #தமிழ்மொழி சிதைவும்..
#தமிழ்மொழி சிதைவும் தற்காப்பும்#கருத்தரங்கம் பாகம் – 1 #முடிகொண்டான்தமிழ்ச்சங்கம் #கங்கைகொண்டசோழபுரம்
ஆடித் திருவாதிரைப் பற்றிய செய்தித்தாள் பதிவுகள்
ராஜேந்திர சோழன் பிறந்த ஆடித் திருவாதிரைப் பெருவிழா! – களைகட்டியது கங்கைகொண்ட சோழபுரம்
தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா, சுமத்ரா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவன்…நன்றி : vikatan.com மேலும் படிக்க..
தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடித் திருவாதிரைப் பெருவிழா குறிப்பு
முடிகொண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா..
அரியலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
தொடர்ந்து நடைபெற்ற ஒன்றிய மற்றும் பகுதிவாரியான கூட்டங்களை தொடர்ந்து, நடைபெறவிருக்கும் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா பற்றிய அரியலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.